Hardcover ✓ கடாரம் Kadaaram Epub ñ

❴Ebook❵ ➡ கடாரம் Kadaaram Author மாயா – 502udns.info பதினோறாம் நூற்றாண்டுமேற்கே ரோமானியர்களின் வீழ்ச்சி துவங்கிய காலம்இஸ்லா❴Ebook❵ ➡ கடாரம் Kadaaram Author மாயா – 502udns.info பதினோறாம் நூற்றாண்டுமேற்கே ரோமானியர்களின் வீழ்ச்சி துவங்கிய காலம்இஸ்லா பதினோறாம் நூற்றாண்டுமேற்கே ரோமானியர்களின் வீழ்ச்சி துவங்கிய காலம்இஸ்லாமிய சன்மார்க்கம் எழுச்சி கண்ட காலம்கீழைத்தேசங்களில் வணிகம் செழிப்புற்றிருந்த காலம்சீனத்தில் சொங் சாம்ராஜ்யம் எழுச்சியுற்றிருந்த காலம்பரதகண்டத்தில் உத்தரபதத்திலே கஜினி கால் வைத்த காலம்தக்கணத்துச் சோழசாம்ராஜ்யம் வடக்கே கங்கை வரையும் மேற்கே சேர பாண்டிய தேசங்களும் தெற்கே ஈழமும் பண்ணாயிரந்தீவு சாந்திமத்தீவும் இன்னும் பலவும் கொண்டு பரதவர்ஷத்தில் குறிப்பிடத்தக்க நிலப்பகுதியை தன் ஆதிக்கத்தில் சேர்க்கத் துணிந்த காலம் சோழர்களின் பொற்காலம்இத்தகைய காலகட்டத்தில் இந்தப்பூவுலகின் அத்தனைத் தேசங்களும் வணிகத்தொடர்பில் பலமான இணைப்பில் இருந்தனசொங் மன்னன் பட்டுப்பாதையை நிலவழியிலிருந்து நீர்வழிச்சாலைக்கு மாற்றியிருந்தான் இதனால் வணிகத்தில் மேற் திக்குத் தேசங்களை விட கடலடுத்த கீழ்த்திக்குத் தேசங்களின் மேலாண்மை அதிகமாய் இருந்த காலம் மேலும் சொங் மன்னன் தன் வணிகக் கொள்கைகளிலும் அயல்தேசத்து வணிகர்கள் விரும்பத்தக்க பல மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தான் அவை காரணமாய் தேசங்கள் அத்தனையும் சீனத்தை நோக்கி போட்டி போட்டுக்கொண்டு கடலைக் கடைந்தனஎக்காலத்திலும் நாடுகளுக்கிடையே போட்டியும் பொறாமையும் எழும்புவதற்கு ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும் ஆழமாக நோக்கின் பெரும்பாலும் அவை வணிகரீதியான காரணங்களையே மையம?.

?கக் கொள்கின்றன அதிலும் வாணிபத்தின் உண்மை வலுவை முழுவதுமாய் உணர்ந்திருந்த இந்த காலகட்டத்தில் தேசங்களின் அரசியலில் வணிகம் ஸ்திரமான இடத்தைக் கொண்டிருந்தது என்பதை நாம் சரித்திர நிகழ்வுகளின் வழியே காண முடிகிறது அத்தகைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் தான் நம் கதையும் அமைந்திருக்கிறதுபதினோறாம் நூற்றாண்டில் இந்தக் கதைக்காக நாம் செல்வது முதலாம் இராஜேந்திரச்சோழன் அரசாண்ட காலத்துக்குTo buy Onlineயார் அந்த இராஜேந்திரச்சோழன்?தஞ்சையிலே இராஜராஜேஸ்வரமென்ற பெரியகோயிலைக்கட்டியெழுப்பி உலக வரைபடத்தில் தமிழனுக்கொரு தனிக் கொடியை நாட்டிய பெருவேந்தனான இராஜகேசரி ஸ்ரீ ராஜராஜ சோழனின் புதல்வன் தான் இந்த இராஜேந்திரச்சோழன் இவனது காலம் தமிழகத்தின் பொற்காலம் இவன் காலத்திய இந்திய மன்னர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த நாடாகத் தன் சோழநாட்டை முன்னிருத்தித் தமிழனின் தலை நிமிர்த்தியும் தாகம் தீராமல் தமிழகத்தின் எல்லையை நீட்டித்து விரிவு படுத்திக் கொண்டேயிருந்தான்இந்த இராஜேந்திரச் சோழன் பொஉ ல் கடாரம் நோக்கிப் படையெடுத்ததாக அவனது விரிவான மெய்கீர்த்தியும் திருவாலங்காட்டுப் பட்டயமும் கூறுகின்றன ஆனால் படையெடுப்புக்கான காரணத்தை அவை கூறவில்லைஇக்காலகட்டத்தில் அவன் படையெடுத்துக் கைக்கொண்ட கடாரம் எப்படி இருந்தது? அதை ஆண்ட அரசமரபினர் யாவர்?இராஜராஜசோழன் காலத்தில் கடாரத்து மன்னரின் விருப்பப்படி நாகையில் ஒரு விகாரை எடுக்கப்பட்டு அதற்காக ஆனைமங்கலமெனும் ஊரை மானியமாக்கியது கல்வெட்டுகளால் புலப்படுகிற உண்?.

Hardcover ✓ கடாரம் Kadaaram Epub ñ

Hardcover ✓ கடாரம் Kadaaram Epub ñ .

கடாரம் ebok kadaaram kindle கடாரம் Kadaaram PDF?கக் கொள்கின்றன அதிலும் வாணிபத்தின் உண்மை வலுவை முழுவதுமாய் உணர்ந்திருந்த இந்த காலகட்டத்தில் தேசங்களின் அரசியலில் வணிகம் ஸ்திரமான இடத்தைக் கொண்டிருந்தது என்பதை நாம் சரித்திர நிகழ்வுகளின் வழியே காண முடிகிறது அத்தகைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் தான் நம் கதையும் அமைந்திருக்கிறதுபதினோறாம் நூற்றாண்டில் இந்தக் கதைக்காக நாம் செல்வது முதலாம் இராஜேந்திரச்சோழன் அரசாண்ட காலத்துக்குTo buy Onlineயார் அந்த இராஜேந்திரச்சோழன்?தஞ்சையிலே இராஜராஜேஸ்வரமென்ற பெரியகோயிலைக்கட்டியெழுப்பி உலக வரைபடத்தில் தமிழனுக்கொரு தனிக் கொடியை நாட்டிய பெருவேந்தனான இராஜகேசரி ஸ்ரீ ராஜராஜ சோழனின் புதல்வன் தான் இந்த இராஜேந்திரச்சோழன் இவனது காலம் தமிழகத்தின் பொற்காலம் இவன் காலத்திய இந்திய மன்னர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த நாடாகத் தன் சோழநாட்டை முன்னிருத்தித் தமிழனின் தலை நிமிர்த்தியும் தாகம் தீராமல் தமிழகத்தின் எல்லையை நீட்டித்து விரிவு படுத்திக் கொண்டேயிருந்தான்இந்த இராஜேந்திரச் சோழன் பொஉ ல் கடாரம் நோக்கிப் படையெடுத்ததாக அவனது விரிவான மெய்கீர்த்தியும் திருவாலங்காட்டுப் பட்டயமும் கூறுகின்றன ஆனால் படையெடுப்புக்கான காரணத்தை அவை கூறவில்லைஇக்காலகட்டத்தில் அவன் படையெடுத்துக் கைக்கொண்ட கடாரம் எப்படி இருந்தது? அதை ஆண்ட அரசமரபினர் யாவர்?இராஜராஜசோழன் காலத்தில் கடாரத்து மன்னரின் விருப்பப்படி நாகையில் ஒரு விகாரை எடுக்கப்பட்டு அதற்காக ஆனைமங்கலமெனும் ஊரை மானியமாக்கியது கல்வெட்டுகளால் புலப்படுகிற உண்?.

6 thoughts on “கடாரம் Kadaaram

 1. Balaji Srinivasan Balaji Srinivasan says:

  Hardcover ✓ கடாரம் Kadaaram Epub ñ கடாரம் ebok, kadaaram kindle, கடாரம் Kadaaram PDFஇப்படியும் ஒரு சதி நடந்திருக்குமோ என்று நம்மை நினைக்க வைக்கிறது ராஜேந்திர சோழர் கிழக்காசிய நாடுகளை வென்றார் என்று படித்து புளங்காகிதம் அடைவதோடு நின்று விடாமல் ஒரு புதினத்தை புதிய கோணத்தில் படைத்த மாயாவுக்கு நன்றி சீனம் அராபியர்கள் இடையே உள்ள பட்டு வழி பாதை நடுவே இரு சாம்ராஜ்யங்கள் இரு தரப்பினரும் தங்களது மேலாண்மையை நிலைநிறுத்த முயற்சி செய்கிறார்கள் இடையில் ஒர?


 2. Anitha Anitha says:

  Hardcover ✓ கடாரம் Kadaaram Epub ñ கடாரம் ebok, kadaaram kindle, கடாரம் Kadaaram PDFஒரு நாட்டின் வளர்ச்சியும் சுபிக்ஷமும் வணிக வளர்ச்சியைக் கொண்டே அமைகிறது அதனாலேயே நாட்டின் அரசியலிலும் வணிகர்கள் பெரும் பங்காற்றுகிறார்கள் செல்வத்திலும் அதிகாரத்திலும் மன்னர்களுக்கு இணையாகவும் ஏன்? சில சமயம் வணிக வெற்றிக்காக அம்மன்னர்கள?


 3. Nithya Nithya says:

  Hardcover ✓ கடாரம் Kadaaram Epub ñ கடாரம் ebok, kadaaram kindle, கடாரம் Kadaaram PDFincredibly slow


 4. Anbukkarasi Anbukkarasi says:

  Hardcover ✓ கடாரம் Kadaaram Epub ñ கடாரம் ebok, kadaaram kindle, கடாரம் Kadaaram PDFPakka EntertainerWe might have read about Raja raja Chozhanthrough Kalkis' wordsTo read about his son Rajendra Chozhan and the business of their times that too overseaswe should read Maya's KadaramShe depicted the 11th century in front of our eyes thro her remarkable wordsI loved the second half very muchThe fictional characters NithilanMithra carries the story so beautifullyThe story takes a jet speed once they get introduced with each otherOverall a complete historical fictional novelI


 5. Jerald Jerald says:

  Hardcover ✓ கடாரம் Kadaaram Epub ñ கடாரம் ebok, kadaaram kindle, கடாரம் Kadaaram PDFI need to study this novel


 6. Manikandan Manikandan says:

  Hardcover ✓ கடாரம் Kadaaram Epub ñ கடாரம் ebok, kadaaram kindle, கடாரம் Kadaaram PDFyes i am rajendra cholar's big fan thiru balakumaran's gangai konda cholan is the best historical novel rajendra cholar was a big king of indian history


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *